Gopala Vimsati 16

கோபால விம்சதி 16

ஜயதி லலிதவ்ருத்திம் ஸிக்ஷிதோ வல்லவீனாம்

ஸிதிலவலயஸிஞ்சாஸீதலைர்ஹஸ்ததாளை:

அகிலபுவனரக்ஷாகோபவேஷஸ்ய விஷ்ணோ:

அதரமணிஸுதாயாமம்ஸவான்வம்ஸனாள:

அகிலபுவனத்தையும் ரக்ஷிக்க ஆயர்குலத்தில் கண்ணனாய் அவதரித்த பகவான் விஷ்ணு தனது புல்லங்குழலை வாயில் வைத்து இசைக்க, கோபியர் அனைவரும் அவன் இசைக்கு ஏற்ப தாளத்துடன் லலிதமாக ராஸக்ரீடையில் அவனோடு ஆடிமகிழ்ந்தனர். அது அபிநய சாஸ்த்ரத்தை ஸ்ருஷ்டிப்பதாகவன்றோ அமைந்தது!

Lord Vishnu born as Sri Krishna among the cowherds to bless the World, played the heavenly flute and the Gopis enjoyed Rasa Kriita with him with dance in unison with his music and thaalam. It created new Abhinaya Sastra there!

Sri Vedanta Desikan

Gopala Vimsati Home

Previous Gopala Vimasati 15 & 19

Next Gopala Vimsati 17 & 18

3 comments

Leave a comment