Gopala Vimsati 17 & 18

கோபால விம்சதி 17

சித்ராகல்ப: ஸ்ரவஸி கலயந் லாங்கலீ கர்ணபூரம்

பரோத்தம்ஸ ஸ்புரித சிகுரோ பந்துஜீவம் ததாந:

குஞ்ஜா பத்தாமுரஸி லளிதாம் தாரயந் ஹாரயஷ்டிம்

கோப ஸ்த்ரீணாம் ஜயதி கிதவ: கோபி கௌமாரஹாரி

கோபாலன் இளம் கோபிகளுக்கு முன்பு காட்டுப் புஷ்பங்களுடன் கூடிய ஆபரணத்துடன் காட்சி அளிக்கின்றான். காதில் லாங்கலி என்ற வெள்ளைப்பூ ஆபரணம், மார்பில் சிவந்த செண்பகப்பூ மற்றும் கூந்தலில் மயிர்ப்பீலி உடன் கோபிகளின் உள்ளங்களை கொள்ளை கொள்ளுகின்றான்.

The mischievous Gopalan who stole the youth of Gopis, appear before them decorated with forest flowers. In his ears white flower called Langali, in his chest red hibiscus and with green peacock feathers he stole the hearts of Gopis.

கோபால விம்சதி 18

லீலாயஷ்டிம் கர கிஸலயே தக்ஷிணே ந்யஸ்ய தந்யாம்

அம்ஸே தேவ்யா: புலகருசிரே ஸந்நிவிஷ்டாந்ய பாஹு:

மேகஸ்யாமஒ ஜயதி ல்லிதோ மேகலா தத்த வேணு:

குஞ்சாபீட ஸ்புரித சிகுரோ கோபகந்யா புஜங்க:

ஒட்டியாணத்தில் சொருகப்பட்ட புல்லங்குழலையுடையவனும், குன்றிமணி மாலையால் ப்ரகாசிக்கின்ற கேசங்களைய்யுடையவனும் ஷ்யாமள வர்ணமுடையவனான அந்த கோபிகைகளின் காதலன், அழகான வெற்றியுடன் விளங்குகிறான்.

That beautiful Gopalan has tucked his flute inside his waist bank and has additional decoration in the form of chain of Kunrumani beads tied across his own dark hair. He shines with his dark blue hue, reminiscent of the clouds and wins over Gopis with his formidable beauty.

Sri Vedanta Desikan

Gopala Vimsati Home

Previous Gopala Vimsati 16

Next Gopala Vimsati 20 & 21

3 comments

Leave a comment